டுட் டூ டு..... டுட் டூ டு........

டென்ஷனான கிரிக்கெட் தருணங்களிலும் சளைக்காமல் விளம்பரங்களை ஒளிபரப்புவது எரிச்சல்...

அதுவும் இதுமாதிரி மொக்கைகளைப் பார்க்கையில் தலைக்கு ஏறுகிறது.....

அதான்  ச்சும்மாக்காச்சு.... லூலுலாயிக்கு ஒரு கார்ட்டூன் வரைந்தேன்..... சீரியஸா எல்லாம் பார்க்காதீங்க..... சும்மா சிரிச்சுட்டு விட்டுடுங்க.... :)


கருத்துரையில் எத்தனைக் குட்டுகள் என் தலையில் விழப்போகுதோ.... ஆண்டவா காப்பாத்து!!!


11 comments:

Chitra said...

ha,ha,ha,ha,ha....... நெத்தியடி.....!!!
Good one!

சின்ன அம்மிணி said...

அடக்கொடுமையே:)

கண்ணா.. said...

புரியலையே...என்ன மாதிரி பச்சபுள்ளைங்களுக்கு புரியற மாதிரி விளக்கம் ப்ளீஸ்...

D.R.Ashok said...

:)

நேசமித்ரன் said...

நல்ல அவதானம் :)

வி.பாலகுமார் said...

very nice :)

பிரபு . எம் said...

திட்டு விழுமோன்னு நினெச்சேன் பரவாயில்ல எஸ்கேப்..... :)

நன்றி சித்ரா அக்கா....

கொடுமைதான் சின்ன அம்மிணி அக்கா :)

பச்சப்புள்ள கண்ணா....... இதுக்கு நான் எப்படி விளக்கம் சொல்லுறது!! :))

நன்றி அசோக்

ரொம்ப நன்றி அண்ணா.... :)

நன்றி நண்பா...

ILLUMINATI said...

:) Good one friend. Ithukku copy right vaangidunga. Antha maanang kettavununga ithayum aduththa velambaram aakinaalum aachariyap padrathukku illa....

HARIKA said...

ஆமா சார் ஆமா, இல்லுமி சொல்றது ரொம்ப சரி... அனாலும் பிரபு உங்க கற்பனை டூ மச்.

அன்புடன்
ஹரீகா

பிரபு . எம் said...

Illuminati - பேரே மிரட்டுது நண்பா :) டான் ப்ரவுன் ஃபேனா? நானும்தான் :)

:))) ஹாஹாஹா..... செய்தாலும் செய்வார்கள்தான் :)

வணக்கம் ஹரிகா...
உங்க கருத்துரைக்கு ரொம்ப நன்றி...
டூ மச்தான் நிச்சியமா..... but its just fun :)
டோகோமோ வோட கற்பனை த்ரீ மச் தானே :)

Nikath said...

I could not stop laughing at it.... But it is representating the current situational culture of India.... I always thought u will do comedy only with u... but good u are doing it with others also..... Nanri Namba.... for a nice comedy ;)....
"""People do not forget to ask Prabu what is "Nanri namba" I am very sure he would explain it in a very beautiful way""""

Post a Comment